உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “பேரறிஞர் அண்ணா பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பானதொரு ஆய்வுக் கட்டுரை வழங்கியமைக்காகவும் ஆய்வு நூலின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டதற்காகவும் சமூக இலக்கியப் பணிகளுக்காகவும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். சே.பத்மினி அவர்களுக்கு “அண்ணா விருது” வழங்கிச் சிறப்பித்துள்ளது.