“தமிழ்த்தென்றல் விருது”

    23 .3 .2022 அன்று மக்கள் தாரகை மாத இதழின் இருபத்தி ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில், எழுத்தாளர், பேச்சாளர் கவிஞர் முனைவர் .பேரா. சே. பத்மினி பாலாவின் (மேரிமாதா கல்லூரி,பெரியகுளம்) தமிழ் இலக்கியச் சேவையைப் பாராட்டி “தமிழ்த்தென்றல் விருது” வழங்கப்பட்டது.

Leave a Reply