Department of Tamil - Clubs
Valluvan Illakiya Mandram
வள்ளுவன் இலக்கிய மன்றம்
தாய் மொழியின் பெருமையையும் , தமிழின் பாரம்பரியத்தையும், தமிழரின் கலாச்சாரத்தையும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பதே இவ்வள்ளுவர் இலக்கிய மன்றத்தின் நோக்கமாகும். மாணவர்களுக்கு இவ்வள்ளுவன் இலக்கிய மன்றத்தின் சார்பாகவும் கல்லூரி அல்லாத பிற மன்றங்கள் சார்பாகவும் ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
| Sr. No. | Name | Designation | Contact |
|---|---|---|---|
| 1 | MR. RAVI KUMAR | Coordinator | ravikumarfolk@gmail.com |
Recent Events
விடுதலைக்குப் பின் தமிழ் சமூக வளர்ச்சி என்னும் பொருண்மையிலான இந்த ஒரு நாள் கருத்தரங்கமானது இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தோடு தொடர்புடையதாக இருந்தது. இ மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.